18760
கொரோனா இரண்டாவது அலையை சுனாமி என வர்ணித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம், ஆக்சிஜன் விநியோகத்திற்கு இடையூறாக யார் இருந்தாலும் தூக்கிலிடப்படுவார்கள் என ஆவேசமாகக் கருத்து தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்...